கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்தவர் ரிது வர்மா

சமீபத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் ரிது
நடிகர் விக்ரம் நடித்து வெளிவர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்
ரிது வர்மாவின் தற்போதைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிடுகின்றனர்