2003-ல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வசீகரா படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்
இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது
இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது