கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ்

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் ஷ்ரத்தா தாஸ்
இவர் இணையத்தில் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்
அந்த வகையில் தற்போது, கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் ஷ்ரத்தா தாஸ்