நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா

2016ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்னும் படம் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்