ஈரமான ரோஜாவே என்னும் சீரியலில் நடித்து பிரபலமானாவர் நடிகை கேப்ரில்லா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்
சின்ன திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருப்பவர் கேப்ரில்லா
தற்போது அவர் வெளியிட்ட போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது