நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா

பின்னர் இவர் நடித்த லவ் டூடே திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் பரவி செம ஹிட்டானது
லவ் டுடே படத்தின் மூலம் 2K கிட்ஸ்-களின் மனதை கொள்ளையடித்துவிட்டார் என்றே சொல்லலாம்
தற்போது அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது