அஜித் மற்றும் ஷாலினி தம்பதியருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்

தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார் அஜித்
அஜித்தின் மகனான ஆத்விக் கால்பந்து விளையாட்டுகளில் கோல்ட் மெடல் வென்று ஜொலித்து வருகிறார்
குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஷாலினி