2007-ல் தெலுங்கில் வெளியான தேசமுத்ரு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா

2011-ல் தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்கள் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்
2022-ல் சோஹைல் கத்தூரியா எனும் தொழிலதிபரை ஹன்சிகா திருமணம் செய்துக் கொண்டார்
ஹன்சிகா தற்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்