2003-ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா

இவர் அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்
கடைசியாக தமிழில் 2018-ல் டார்ச்லைட் என்ற படத்தில் நடித்திருந்தார் சதா
இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது