விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர்

முதல் படமே வெற்றியடைந்த நிலையில் அவர் நடித்த மாவீரன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது
தற்போது அதர்வாவின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அதிதி நடித்து வருகிறார்
இதனிடையே அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் இளைஞர்களை கிறங்கடித்துள்ளது