பா.விஜய் இயக்கத்தில் வெளியான ஆருத்ரா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேகாலி மீனாட்சி

விக்ரம் - தமன்னா நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்
தற்போது, இறுதி முயற்சி, அறம் செய் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் மேகாலி மீனாட்சி
இவர் அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை செய்து அதை இணையத்தில் பரப்பி வருகிறார்