விடுதலை திரைப்படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பவானி ஸ்ரீ

தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் பவானி ஸ்ரீ
நடிகை பவானி ஸ்ரீ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர்
சேலையில் மாடலாக இருக்கும் இவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது