ஜவான் படத்தில் நடித்து ரசிகர்களை மனதை கவர்ந்துள்ளார் பிரியாமணி

இவர் கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது
தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி கலக்கி இருக்கிறார் ப்ரியாமணி
விடுமுறையை கண்வருடன் வெளிநாட்டில் கொண்டாடி வரும் பிரியாமணி போட்டோக்களை பகிர்ந்துள்ளார்