விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றவர் கண்மணி மனோகரன்

சீரியல் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வந்தார் கண்மணி மனோகரன்
ஜீ தமிழ் டிவியில் அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்
மாடலிங் செய்து வந்த இவர் போட்டோஷூட்கள் செயது அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்