தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்

தற்போது பல மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்
தமிழ் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் இங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்
தற்போது இவர் இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது