விஜய் டிவி பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் இவர் தமிழில் நடிகையாக அறிமுகமானார்
பிக்பாஸில் சீசனில் இரண்டில் 2வது இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகின்றன