விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரிகா

தற்போது மெட்ராஸ்காரன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நிஹாரிகா
நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்
இவர் இணையத்தில் தற்போது பகிர்ந்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது