2010-ல் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்
காக்க முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது
காக்க முட்டை படத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது