2015-ல் தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் திஷா பதானி

இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்
எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்
2017-ல் குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் படத்தில் ஜாக்கி ஜானுடன் நடித்துள்ளார் திஷா பதானி