2013-ல் வெளியான சன்ஸ்கார் என்ற இந்தி தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வி பிரகாஷ்

இந்தி பிக் பாஸ் சீசன் 15 டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றியவர் தேஜஸ்வி பிரகாஷ்
இவர் 2020-ல் கலர்ஸ் டிவியின் ஃபியர் ஃபேக்டார்’ ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்
ஸ்கூல் காலேஜ் அனி லைஃப் என்ற மராத்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்