துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-ல் இவர் பங்கேற்றிருந்தார்
பிக்பாஸுக்குள் போன ஷெரின், ஷோ முடிந்து வரும்போது ஸ்லிம் ஆக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்
ஷெரின் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது