தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் ரெஜினா
இவர் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி உள்ளார்
இவர் தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது