முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்
இவர் கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, தகராறு என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார்
தங்கசேலை அணிந்திருப்பது போலான இவரது போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது