அட்டக்கத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது
இவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்
நந்திதா ஸ்வேதா பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன