தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா

இவரது நடனத்திற்காகவே படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது
சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் இவர் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலானது
கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரீலீலா