தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்
இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்
இவர்கள் சௌதி அரேபியாவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் பந்தய நிகழ்வில் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது