2013-ல் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ

இயக்குநர் அட்லீ குறும்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
பிரியா அட்லீயுடன் அவுட்டிங் செல்லும் போட்டோக்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது