2014-ல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி

பிறகு இவர் தமிழில் 5 படங்களில் நடித்தார். ஆனால் 5 படங்களுமே சரியாக போகவில்லை
நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்திலும் இவர் நடித்திருந்தார்
தற்போது இணையத்தில் இவர் பகிர்ந்துள்ள போட்டோகள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது