சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா

ஜெயம் ரவியுடன் நடித்த தீபாவளி திரைப்படம் இவருக்கு புகழை தேடி தந்தது
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது