தெலுங்கில் உப்பெண்ணா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி

வெங்கட் பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் இயக்கிய கஸ்டடி படத்தில் இவர் நடித்தார்
நடிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில், தற்போது கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது