ஆஷிகா ரங்கநாதன் கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடிகையாக இருந்து வருகிறார்

தமிழில் பட்டத்து அரசன் படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாதன் நடித்து இருந்தார்
ஆஷிகா ரங்கநாதன் தற்போது போட்டோஷூட் செய்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்
கிளாமராக அவர் எடுத்திருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது