கல்யாண சமையல் சாதம் என்ற தமிழ் வெப் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தேஜு

என்ன சொல்ல போகிறாய், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் இவர் நடிகையாக நடித்துள்ளார்
வெப் சீரியல் நடிகையாக இருந்த இவர் தற்போது திரைப்படநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்
இவர் இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது