2017-ல் வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நிவேதிதாஸ் சதீஷ்

சில்லுக்கருப்பட்டி தான் நிவேதா சதீஷ் ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படம்
செத்தும் ஆயிரம் பொன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், சுழல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்
நிவேதிதா சதீஷ் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார்