தமிழில் பிகில் படத்தில் நடித்தது மூலம் புகழ்பெற்றவர் ரெபா மோனிகா ஜான்

பின்னர் எஃப்ஐஆர் மற்றும் அவள் பெயர் ரஜினி உள்ளிட்ட சில படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார்
2021-ல் இவர் நடனமாடி வெளியான குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பம் பாடல் 180 மில்லியன் வியூஸ்களை கடந்து ஹிட்டடித்தது