மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை ஆயிஷா

சில திரைப்படங்கள் மற்றும் சில வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்திருக்கிறார்
இவர் பிக் பாஸ் 6வது சீசனில் போட்டிக்காரராக கலந்து கொண்டு 63வது நாளில் வெளியேறினார்
தற்போது ஆயிஷா இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகின்றன