மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாமிகா கபி

மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி படத்தில் நினைவோ ஒரு பறவை கதையில் இவர் நடித்திருந்தார்
இவர் நடித்த ஜூபிலி, குஃபியா ஆகிய வெப்சீரிஸ்கள் வேறலெவல் ஹிட் அடித்துள்ளன
வாமிகா கபி இணையத்தில் தற்போது பகிர்ந்துள்ள போட்டோவுக்கு லைக்ஸ் மற்றும் ஃபயர் எமோஜிக்கள் பறக்கின்றன