களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா

இவர் பிக்பாஸில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள் மனதில் இடம்பிடித்தார்
2019-ல் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது
இவர் தற்போது பிங்க் சேலையில் வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிடுகின்றனர்