2006-ல் வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா

2009-ல் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்
மாஞ்சா வேலு திரைப்படத்தில் ஓவர் கிளாமர் காட்டி இளைஞர்கள் பட்டாளத்தை தன்வசம் ஈர்த்தார்
அரவான், பரதேசி போன்ற படங்களில் தன்ஷிகாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அதிரடி காட்டி அசத்தியிருப்பார்
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்