சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா

96 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் வர்ஷா பொல்லம்மா
தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் இவர் நடித்து இருக்கிறார்
தற்போது இவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது