நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்துவதோடு, அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்
அதைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்ஹாசன்
தற்போது இவர் பிளாக் அண்ட் பிளாக்கில் இருக்கும் போட்டோ இணையத்தில வெளியாகி டிரெண்டாகி உள்ளது