எமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமனவர் ஷில்பா மஞ்சுநாத்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் புடவையில் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது