2009-ல் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்

இவர் நடித்த ராட்சசன் என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தில் விஷ்ணு நடித்திருந்தார்
இயக்குனர் ராம்குமாரின் முண்டாசுப்பட்டியில் நடித்த விஷ்ணு விஷால் தற்போது அதே இயக்குநரின் விவி-21 படத்தில் நடிக்கிறார்