இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்

இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஸ்பெஷல் எபிசோடில் கலந்துக்கொண்டிருந்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் ஜனனி நடித்திருந்தார்
ஜனனி தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது