2010-ல் தபாங் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா

தபாங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை இவர் வென்றார்
இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார்
தற்போது சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது