2017-ல் தேவாங்கப் படேல் நடித்த கிராண்ட் ஹாலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சித்தி இத்னானி

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சித்தி இத்னானி அறிமுகமானார்
அதை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் இவர் நடித்திருந்தார்
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது