2002-ல் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி

அதை தொடர்ந்து விக்ரம் நடித்த சாமுராய் திரைப்படத்தில் நடித்தது அனிதாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது
இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது