இந்தியில் அனுராக் காஷ்சோபித யப் இயக்கிய ராகவ் 2.0 திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா

மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த குருப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்
இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் சோபிதா, தற்போது பகிர்ந்துள்ள கிளாமர் போட்டோஷூட் வைரலாகி வருகிறது