2012-ல் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை பூஜா ஹெக்டே

அதன் பிறகு 2022-ல் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி நாயகியாக இவர் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்
இவர் தற்போது ஹாட் போஸ் குடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது