இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஸ்ரேயா சரண் பிரபலமானார்
பிறகு திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, தோரணை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்
இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது