பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர்

பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் அமீரும், பாவனியும் ஜோடியாக நடித்திருந்தனர்
இதனிடையே இந்த ஆண்டு நவ.9ம் தேதி தாங்கள் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார்
மிகுந்த உற்சாகம் அடைந்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்